×

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு: சாலை போக்குவரத்து பாதிப்பு

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுமையான பனிப்பொழிவுக் காரணமாக சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் கடந்த சில தினங்களாக நிலவும் பனிப்பொழிவால் இங்குள்ள முகச்சாலையில் அதிக அளவு பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. எனவே அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் சாலையில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியானது  தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kashmir ,Jammu , Jammu, Kashmir, severe, snowfall, road, traffic, impact
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...