2 நாள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு சென்றடைந்தார் மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ்

மாலத்தீவு: 2 நாள் சுற்றுப்பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவு சென்றுள்ள சுஷ்மா சுவராஜூக்கு விமான நிலையத்தில் மாலத்தீவு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சுஷ்மா சுவராஜூக்கு ஆளுநர் பதவி?