×

கோவாவில் ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம்

கோவா: கோவாவில் ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. எம்.எல்.ஏ. டிசொசா காலமானதால் பெரும்பான்மை பலத்தை பாஜக இழந்துவிட்டதால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. மேலும் பாஜக தலைமையிலான சிறுபான்மை அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு ஆளுநருக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Governor ,Goa , Goa, Congress, BJP, minority government, majority,
× RELATED தேர்தல் நடைமுறையில் தலையிடுவதாக...