×

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சியாம சரண் குப்தா சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்

டெல்லி : பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சியாம சரண் குப்தா சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் சியாம சரண் குப்தா போட்டியிடுகிறார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shyama Charan Gupta ,BJP ,Samajwadi Party , BJP, Lok Sabha, constituency, Samajwadi, Siyama Charan Gupta
× RELATED விவசாய கடன் தள்ளுபடி: சமாஜ்வாடி தேர்தல் அறிக்கையில் உறுதி