×

3 தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் விரைவில் பதில்மனு தாக்கல் செய்வதாக தேர்தல் ஆணையம் உறுதி : திமுக எம்பிக்கள் பேட்டி

சென்னை ; 3 தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் விரைவில் பதில்மனு தாக்கல் செய்வதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளதாக டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் வலியுறுத்திய பின்னர் திமுக எம்பிக்கள் பேட்டி அளித்துள்ளனர். 14 நாட்களுக்கு இழுத்துச்செல்லாமல் உச்சநீதிமன்றத்தில் விரைந்து பதிலளிப்பதாக ஆணையம் உறுதி தந்தது என்றும் அவர்கள் கூறினர்.18 தொகுதிகளுடன் சேர்த்து மற்ற 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் திமுக எம்.பி-க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் மீண்டும் மனு அளித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission ,DMK ,MPs , Seat, by-election, reply, election commission, assurance, MPs
× RELATED எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்