×

ராகுல்காந்தி நிகழ்ச்சியை அனுமதித்தது தொடர்பாக ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ்

சென்னை: ராகுல் காந்தியை அனுமதித்தது ஏன் என்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி நிகழ்ச்சியை அனுமதித்தது எப்படி? என விசாரிக்க கல்லூரிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : event ,College ,Stella Mary ,Rahul Gandhi , Rahulkanthi show, Stella Mary's College, notices
× RELATED தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சருடன்...