×

டெல்லியில் ரூ.332 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மருந்து பறிமுதல்

டெல்லி: டெல்லியில் ரூ.332 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 83 கிலோ போதை மருந்து கடத்திய 10 பேரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : heroin drug confiscation ,Delhi , Delhi, heroin,seized
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு