இந்திய எல்லைப்பகுதிகளில் இந்திய விமானப்படை ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்

பஞ்சாப்: இந்திய எல்லைப்பகுதிகளில் இந்திய விமானப்படை ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போர் விமானங்கள் பறந்து பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க, இந்திய விமானப்படையின் ஜெட் ரக விமானங்கள் அதிவேகத்தில் இயக்கப்பட்டு ஒத்திகை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இந்திய விமானப்படை தனது சிவில்...