×

குளித்தலை அருகே பால் லாரியில் இருந்து ரூ.1.92 லட்சம் பறிமுதல்

கரூர்: குளித்தலை அருகே மருதூர் சுங்கச்சாவடியில் பால் லாரியில் இருந்து ரூ.1.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் பறக்கும்படை கைப்பற்றியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Paul Laree ,Bathinda , Karur, money seizure, election flying force
× RELATED ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்தின் அளவு மேலும் சரிவு