×

தேசியவாத காங். முதல் பட்டியல் சுப்ரியா சுலேக்கு மீண்டும் பாரமதி

மும்பை: மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து 48 தொகுதியில் சரிபாதியாக போட்டியிடுகின்றன. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ்  கட்சி, 10 பேர் கொண்ட தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. பாராமதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சரத் பவார் மகள் சுப்ரியா சுலே மீண்டும் அதே தொகுதியின் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார்.    



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Nationalist ,Sucia Sule , Nationalist ,Congress.,Sucia Sule
× RELATED மழைக்கால கூட்டத்தொடருக்கு பின் 19...