×

காஜூவாகாவில் பவனுக்கு காஜூகத்லி கிடைக்குமா?

ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் விசாகப்பட்டினத்தில் உள்ள காஜுவாகா தொகுதியில் ஜன சேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் போட்டியிட தயாராகி விட்டார். கடந்த 2009 தேர்தலில் காஜுவாகா தொகுதியில் பிரஜா ராஜ்யம் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இளைஞர்களின் ஆதரவு அதிகம் உள்ளதால், கஜுவாகா தொகுதியில் போட்டியிட பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bajan ,Khajuraho , kajuvaka, kajukatli, pawan kalyan,
× RELATED மபி சமாஜ்வாடி வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு