×

ராகுல் எதிர்மறையாக பேசியதாக கூறியதற்கு கே.எஸ்.அழகிரி விளக்கம்

சென்னை: ராகுல் எதிர்மறையாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதற்கு கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார். தம் மீதும் தம் குடும்பம் மீதும் வெறுப்பை காட்டிய மோடிக்கு அன்பை காட்டவே கட்டிப்பிடித்ததாக ராகுல் காந்தி கூறியதாக கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : KS Azhagiri ,Rahul , KS Azhagiri,explains, Rahul , negatively
× RELATED மக்களவை தேர்தலில் காங்கிரஸ்...