×

பொள்ளாச்சியில் நேற்று வெளியான வீடியோவில் இருப்பது தாம் அல்ல: நாகராஜ்

கோவை: பொள்ளாச்சியில் நேற்று வெளியான வீடியோவில் இருப்பது தாம் அல்ல என கோவை ஆட்சியரிடம் மனு அளித்த பின் பார் நாகராஜ் பேட்டியளித்துள்ளார். போலீஸ் அறிவுறுத்தலின் பேரில் சொந்த கிராமத்தில் தான் உள்ளேன் எனவும் கூறினார். அதிமுகவில் இருப்பதால் தம் மீது குற்றம் சுமத்தப்படுகிறது எனவும் கூறினார். கட்சித் தலைவர்களுடன் மட்டுமே தமக்கு பழக்கம் உள்ளது என கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagaraj ,Pollachi , It ,not, video released,yesterday,Pollachi, Nagaraj
× RELATED சூதாடிய 3 பேர் கைது