×

நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது பற்றி நெல்லை ஆட்சியர் பதலளிக்க ஆணை

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது பற்றி நெல்லை ஆட்சியர் பதலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. காட்டுராஜா என்பவர் தாக்கல் செய்த வழக்கில் மாநகராட்சி ஆணையரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராமையன்படி ஊராட்சிக்கு உட்பட்ட ராமலிங்கனேரியில் 150 ஏக்கரில் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nellai Collector ,river ,Nellai Thambiraparani , Nellai Collector,appointed,ban action , prevent waste water, Nellai Thambiraparani, river
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால்...