×

தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசி வருகிறார்.  விஜயகாந்துடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படும் என கூறப்படுகிறது. அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் ராமதாசுடன் விஜயகாந்தை சந்திக்க வந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayakanthi ,DMK ,founder-in-law , DMK president, Vijayakanthi's,founder-in-law ,Ramadoss Meets
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி