×

ஜனசேனா கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஆந்திரா: நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் பட்டியலில் 4 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களையும், சட்டமன்ற தொகுதியில் 32 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Janasena Party , Janasena Party, Parliament, Actor Bhawan Kalyan, Assembly Election, Candidate List
× RELATED பவண் கல்யாண் ரசிகரின் திருமண...