×

பொள்ளாச்சி சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டையில் கல்லூரி மாணவிகள் சாலைமறியல்

உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை ஜி. வி.ஜி.பெண்கள் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் சாலைமறியல் ஈடுப்பட்டு உள்ளனர். மேலும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கடும் தண்டனை வழங்கக்கோரி முழக்கங்களையும் எழுப்பினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : College students ,incident ,Pollachi , Pollachi, Event, Udumalapettai, College Girls, Roadmap
× RELATED கறம்பக்குடி அருகே மழையூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் கண்காட்சி