×

பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை : பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகள், கல்லூரி, பார் நாகராஜ் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பதற்றத்தை தணிப்பதற்காகவும் கிட்டத்தட்ட 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas ,Pollachi , Pollachi, key areas, police protection
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்