×

காங்கிரஸ், ஜே.டி.எஸ். தொகுதி பங்கீடு முடிவடைந்தது : 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி

பெங்களூரு:  பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், ஜே.டி.எஸ். கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்தது. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரசுக்கு 20 தொகுதிகளும்,ஜே.டி.எஸ். கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,JDS Block ,constituencies ,Lok Sabha , Karnataka,Congress and JDS, seat sharing done, Congress 20 seats ,JD(S) 8 seats , 28 Lok Sabha seats
× RELATED தெலங்கானாவில் 10 தொகுதியில் காங்கிரஸ்...