×

அதிமுக கூட்டணிக் கட்சி தொகுதிகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை; அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். தொகுதி ஒதுக்குவதில் எந்த இழுபறியும் இல்லை; அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayakumar ,Parties ,alliance ,AIADMK ,interview , The AIADMK, the constituency, will be announced soon, Minister Jayakumar
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...