×

பொள்ளாச்சி கொடூரம்: போலீசாருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் தொடர்ந்து தவறு நடக்க வாய்ப்பில்லை.. ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் பெண்களின் கதறல் ஆடியோவை கேட்கும் போது மனதை உலுக்குகிறது என குறித்து கள ஆய்வு நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் போலீசாருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் தொடர்ந்து தவறு நடக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,interview ,G. Ramakrishnan , Pollachi horror, police, wrong, no chance, G Ramakrishnan
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!