×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் பிரமுகர் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டது,சூலேஸ்வரன்பட்டியல் உள்ள பாரை பொதுமக்கள் அடித்து சூறையாடினர். பாலியல் வழக்கில் நாகராஜை கைது செய்ய பொதுமக்கள் வலியறுத்தி வருகின்றனர்.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagaraj ,Pollachi , Pollachi, sex, case, nagaraju, alcohol bar
× RELATED சூதாடிய 3 பேர் கைது