இந்தியாவில் போயிங் 737 மேக்ஸ் ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் : விமான போக்குவரத்துத்துறை அதிரடி

டெல்லி : இந்திய விமான நிலையங்களில் போயிங் 737 மேக்ஸ் ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் என்று விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இந்திய வான்பரப்புகளில் மாலை 4 மணி முதல் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் பறப்பதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்தியா முடிவெடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: