×

கச்சத்தீவு திருவிழா: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க 4 நாள் தடை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் 16-ம் தேதி வரை 4 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் படகுகள் சோதனை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு நடக்க உள்ளதால் மீனவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது .

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Katchatheevu ,fishermen ,Rameswaram , Katchatheevu festival, Rameswaram fishermen, banned
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...