×

பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி

கோவை: பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டம் மசக்காளிப்பாளையத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachchi , Pollachi, canal, car, accident, kill
× RELATED பொள்ளாச்சி வன கோட்டத்தில் கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு