×

சித்திரை திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும்: கள்ளழகர் கோயில் நிர்வாகம்

மதுரை: சித்திரை திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும் என கள்ளழகர் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கள்ளழகர் எதிர் சேவை ஏப்ரல் 18ம்தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,temple administration ,Kallalagar , Chithirai festival, Kallahalakar temple administration
× RELATED சித்தூர் டாப் லைன் பகுதியில் குண்டாலம்மன் கோயில் திருவிழா கோலாகலம்