டிஜிபிக்கள் நியமனம் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: டிஜிபிக்கள் நியமனம் தொடர்பான வழக்கில் நாளை காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. டிஜிபிக்கள் நியமனத்தில் விதிமுறைகளை தவிர்க்கக்கோரி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: