×

பொள்ளாச்சியில் பாலியல் விவகாரம் குறித்து கனிமொழி தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தடையை மீறி கனிமொழி தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்தில் மதிமுக, விசிக கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Demonstrators ,Kanimozhi ,Pollachi , Condemned, DMK, Kanimozhi, issue, polygamy , Pollachi
× RELATED முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள...