×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நடுவர் நீதிமன்றம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுவின் ஜாமின் மனு பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. திருநாவுக்கரசு ஜாமின் மனுவை பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tribunal court ,TNN ,Pollachi , Tribunal court,dismissed, TNN petition, Pollachi sex case
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...