×

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடக்கம்: ராகுல் காந்தி பங்கேற்பு

குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜீன கார்கே ஆகியோர் பங்கேற்று உள்ளனர். காந்தி நடத்திய தண்டி யாத்திரையின் 89-வது ஆண்டு விழாவை ஒட்டி பிராத்தனை கூட்டம் நடைப்பெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gujarat ,Congress Working Committee Meeting , Gujarat, Congress, Executive, Meeting, Start, Rahul Gandhi, Participation
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...