×

சிறுகனூர் அருகே வரதராஜபெருமாள் கோயிலுக்குள் புகுந்து பணியாளர்கள் மீது தாக்குதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே வரதராஜபெருமாள் கோயிலுக்குள் புகுந்து பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களுக்கு சொந்தமான கோயில் என கூறி 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் 3 பணியாளர்கள் காயம் அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple ,Varadarajaperumal ,Kurukanur ,staff members , Varadarajaperumal temple, Kurukanur,attacked,staff members
× RELATED ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் இன்று...