நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக அளித்த புகாரால் நடிகர் விமல் தலைமறைவு

சென்னை: நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மீது புகார் அளித்த விவகாரம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையிர் விமல் தலைமறைவாக உள்ளார். மதுபோதையில் இருந்த நடிகர் விமல் தன்னை தாக்கியதாக அபிஷேக் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More