மக்களவை தேர்தலை முன்னிட்டு சி.ஏ தேர்வு தேதிகள் மாற்றம்: ஐசிஏஐ அறிவிப்பு

சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு சி.ஏ தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது. மேலும் மே 2 முதல் 17 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிஏ தேர்வுகள் மே 27 முதல் ஜூன் 12 வரை நடைபெறும் என ஐசிஏஐ அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: