×

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையிலான ஆலோசனை நிறைவு: ஆர்.எஸ்.பாரதி

சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையிலான ஆலோசனை நிறைவு பெற்றது. ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனையில் 9 அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெறும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Advisor ,Chief Election Officer ,meeting ,Tamilnadu ,RS Bharath , Tamil Nadu Chief Electoral Officer, Advice Completion, RS Bharath
× RELATED “6ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள்...