×

மோடியை டாடி என அதிமுக அமைச்சர்கள் அழைப்பது ஏன்? சஞ்சய்தத் விளக்கம்

ஊழலில் வந்த பணத்தை காப்பாற்றவே அதிமுக அமைச்சர்கள் மோடியை டாடி என அழைத்து வருவதற்கான காரணத்தை காங்கிரஸ் கட்சின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் 13ல் நாகர்கோவிலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் சஞ்சய்தத் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ministers ,AIADMK ,Modi ,Daddy ,Sanjay Dutt , Modi, Daddy, AIADMK, ministers, Sanjayat, explanation
× RELATED அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை