×

ஊழலை தடுக்க தாசில்தார் அலுவலங்களில் சோதனை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஊழலை தடுக்க தாசில்தார் அலுவலங்களில் சோதனை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது. லஞ்சம், ஊழலை தடுக்க தாசில்தார் அலுவலங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trial Supreme Court ,Tasildar Offices , Inquiry to prevent corruption, Tahsildar Offices, Test High Court, Order
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...