தெலுங்கு நடிகர்அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மீது போலீசார் வழக்குபதிவு

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தெலுங்கு நடிகர்அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தெலுங்கு நடிகர் அபிஷேக் அளித்த புகாரின்பேரில் விமல் உட்பட 4பேர் மீது விருகம்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More