×

பிரதமர் மோடி ட்வீட்டரில் ஒரு சிங்கம் தனியாக கம்பீரமாக பார்ப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளார்

மரத்தில் ஒரு சிங்கம் தனியாக கம்பீரமாக பார்ப்பது போன்ற படத்தை ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. குஜராத்தின் கிர் காட்டில் வனத்துறை எடுத்த சிங்கம் புகைப்படத்தை  ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார் மோடி. கம்பிரமான கிர் சிங்கம் அழகான புகைப்படம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,tweeter , Prime Minister Modi, Tweeter, lion, singing, singing, sharing the image
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...