×

கைகோர்த்த கூட்டணி முடங்கிய ஊழல் வழக்குகள்: குட்கா முறைகேடு முதல் எல்லா ஊழல் விசாரணைகளும் கப்சிப்

பரபரப்பாக நடந்தன விசாரணைகள்....விறுவிறுப்பாக அரங்கேறின அதிரடி ரெய்டுகள்...குட்கா முறைகேடு விவகாரம், கடந்த 3 ஆண்டாக மூலைமுடுக்கெல்லாம் பேசப்பட்ட விஷயம். ஆனால், அந்த விவகாரத்தில் நடந்த  விசாரணையும், வழக்குகளும், ரெய்டுகளும் கணக்கில் அடங்காது. இப்படி தான்...

* மின் கொள்முதலில் ஊழல்
* குளிர்பான நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல்
* உயர்கல்வித்துறையில் ஊழல்
* ஆவின் பால் கலப்பட ஊழல்
* லேப்டாப் ஊழல்
* நெடுஞ்சாலைத்துறை ஊழல்
* பாதாளச் சாக்கடை ஊழல்
* ஊழலால் ரத்து செய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம்
* டாஸ்மாக் ஊழல்
* நெல் மூட்டைகளில் கலப்பட ஊழல்
* தொழிற்துறையில் ஊழல்
*மின்சார வாரிய ஊழல்
* போக்குவரத்துத்துறை ஊழல்
* நூலகத்துறையில் ஊழல்
* மருத்துவத்துறையில் ஊழல்
* பத்திரப்பதிவுத்துறை ஊழல்
* வணிக வரித்துறை ஊழல்
* கிரானைட் ஊழல்
* மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில் ஊழல்
* இஎஸ்ஐ மருத்துவமனை ஊழல்
* பொது விநியோகத்துறையில் ஊழல்...என்று பல ஊழல் வழக்குகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இந்த ஊழல் வழக்கு விசாரணைகள் எல்லாம் எங்கே போனது? அதிமுக ஊழல்கள் பற்றி பாஜவினர் சொல்லி வந்த குற்றச்சாட்டுகள் என்னவானது? எந்த மாநிலங்களையும் ஒப்பிட முடியாத அளவுக்கு ஊழல் மிகுந்த தமிழக  அரசு என்று பாஜ தலைவர் அமித் ஷா சொன்னாரே. கூட்டணி சேர்ந்ததால் எல்லா ஊழல் வழக்குகளும் முடங்கி விட்டதா? இதை மக்கள்  பேசிக்கொள்கின்றனர். அவர்களுக்கு சிபிஐ விசாரணை மீது கூட சந்தேகம் வந்துவிட்டது.  இதோ நான்கு விஐபிக்கள் அலசுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition alliance, Corruption Cases,Gudka , Scandals, Investigations
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...