×

தேர்தல் தேதி அறிவிப்புக்கு சற்று முன் 7 திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தேர்தல் தேதி அறிவிப்புக்கு சற்று முன் 7 திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ. 864 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் பாதாளச் சாக்கடை திட்டங்கள் தொடக்கம். சென்னை பல்கலை. மெரினா வளாகத்தில் தொல்காப்பியர் சிலையை திறந்து வைத்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy , The election, with 7 projects, was initiated, the chief minister
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...