×

நாகையில் விஞ்ஞானி வீட்டில் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

நாகை: நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இளம் விஞ்ஞானி முரளி என்பவரது வீட்டில் 30 சவரன் நகை  மற்றும் ரூ.1.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதாவது குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். மேலும் எலக்ட்ரானிக் பொருட்களை திருடிச் சென்ற கொள்ளையர்கள், காரை சேதப்படுத்திவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Scientist , Tharangambadi, young scientist, Murali, house in Nagai district, 30 shawl jewelry, Rs.1.50 lakhs, stealing, robbers, handwriting
× RELATED ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணு...