×

2 மகள்களுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

தாம்பரம்: குரோம்பேட்டை, துர்கா நகரை சேர்ந்த கொத்தனார் அருண்குமார் (28). இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு 10 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அருண்குமார், தனது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின்  பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : daughters , Sexual harassment, father arrested
× RELATED பொய் சொன்னால் தப்பில்லை; ஆண் - பெண்...