×

நம் நாட்டில் கிரிக்கெட் வீரர்களை தவிர பிற விளையாட்டு வீரர்களை புறக்கணிப்பது வேதனை - உயர்நீதிமன்ற கிளை கருத்து

மதுரை: நம் நாட்டில் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் தான் நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படுகிறது. பிற விளையாட்டு வீரர்களை புறக்கணிப்பது வேதனையானது அரசின் அனைத்து சலுகைகளையும் கிரிக்கெட் வீரர்கள் தான் அனுபவிக்கின்றனர் என உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. சச்சின் டெண்டுல்கரை தவிர வேறு யாரேனும் எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்களா? கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு? என வினவியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sportsmen ,country ,branch ,High Court , Cricketers, star status, hurt
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...