×

ஆஸி.,-க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி : விராட் கோலி சதம்

ராஞ்சி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதமடித்துள்ளார். 86 பந்துகளில் 14 பவுண்டரிகளை விளாசி தனது 41-வது சதத்தை பூர்த்தி செய்தார் கோலி.







பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussies ,Virat Kohli , Australia, Virat Kohli, a hundred
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...