×

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு விளக்கம் கேட்டு வணிக வரி மற்றும் பதிவுத்துறை நோட்டீஸ்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு விளக்கம் கேட்டு வணிக வரி மற்றும் பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொதுக்குழு கூட்டத்தை நடத்தாதது, ஆவணங்களை முறையாக பதிவு செய்யாதது, நிதியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்டவை குறித்து தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Film Producers' Association , Tamil Film Producers Association, Notice, Commercial Taxes and Registration Department
× RELATED தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!