×

கடந்த 36 நாட்களில் இந்திய ராணுவ விமானங்கள் 3வது முறையாக விழுந்து விபத்து

மிராஜ்: கடந்த 36 நாட்களில் இந்திய ராணுவ விமானங்கள் 3வது முறையாக விழுந்து விபத்துக்குள்ளானது. பிப்.1ம் தேதி பெங்களுருவில் மிராஜ் 2000 விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். பிப்.27ல் ஸ்ரீநகரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இன்று ராஜஸ்தானில் மிக் -21 ரக போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian Army , Indian military aircraft, accident
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...