இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் ராஜஸ்தானில் கீழே விழுந்து நொறுங்கியது

ராஜஸ்தான்: இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் அருகே கீழே விழுந்து நொறுங்கியது. விமானி ஆபத்துக்கால கருவியை பயன்படுத்தி பத்திரமாக வெளியேறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இந்திய விமானப்படை தனது சிவில்...