இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

புதுடெல்லி: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அபிநந்தனுக்கு ராணுவத்தின் உயரிய விருது வழங்கக்கோரி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விங் கமாண்டர் அபிநந்தனின் மீசையை...