துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டது கண்டனத்திற்குரியது: வைகோ குற்றச்சாட்டு

திருச்சி: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டது கண்டனத்திற்குரியது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விபரீதத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என்றும் உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டோம் எனவும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dome ,house ,Duraimurugan ,Vaiko , Turaimurukan, escalator, Siege, Vaiko condemned
× RELATED வீட்டை உடைத்து 10 சவரன் திருட்டு