×

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் நடிகை கோவை சரளா

சென்னை: நடிகை கோவை சரளா கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Koya Sarala ,Kamal Hassan's People's Justice Forum , Makkal Needhi Maiam, Kamal, Kovai Sarala
× RELATED சொல்லிட்டாங்க…